ஜோதிடம் ஒரு வழிகாட்டி
உங்கள் ஜாதகம் உங்கள் வாழ்க்கையின் பயணத்தை தீர்மானிக்கிறது
பொன்னி அம்மன்ஜோதிட நிலையத்திற்கு வரவேற்கிறோம்
"ஓம் கம் கம் கணபதியே நமஹ"



"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"

"ஓம் பொன்னி அம்மன் தாயே போற்றி"



ச.சுதாகரன்
ஜோதிட வல்லுநர்
& எண்கணித ஆராய்ச்சியாளர்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்
வேதத்தை அடிப்படையாக கொண்டும், பிரம்மாண்ட பிரபஞ்ச தத்துவத்தை அடிப்படையாக கொண்டும் நமது முன்னோர்கள் வானவியல் சாஸ்திரங்களை உருவாக்கி நமக்கு அருளிய அற்புத சாஸ்திரம் தான் ஜோதிடம். ஒரு மனிதன் பூமியில் பிறக்கும் போதே அவனது வாழ்க்கை தீர்மானிக்க பட்டுவிடுகிறது. கிரகங்களும் அவற்றின் இயக்கங்களும் தான் மனிதனின் வாழ்க்கையை தீர்மானம் செய்கின்றன என்பதே உண்மை.
பன்னிரு ராசிகளையும், இருபத்தேழு நட்சத்திரங்களையும் கொண்ட ஜோதிடத்தை தெளிவான தமிழில் எளிய முறையில் தமிழ் மக்களுக்கு பயன்படும் வகையில் பலன்கள் கூறி அனைவரது வாழ்விலும் வெளிச்சத்தை தர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்க பட்டது இந்த வலைத்தளம்.
“நற்பவி நற்பவி நற்பவி”
ஜோதிடம் மூலம் உங்கள் எதிர்காலத்தைக் கண்டறிய
உங்களின் பலன் அறிய
திட்டங்கள்
பலம் தரும் பலன்கள்
தட்சணை செலுத்த வழிமுறை
- ஒரு பக்க ஜாதகம்
- தசா புத்தி பலன்கள்
- உங்கள் ஜாதக கோச்சாரா பலன்
- கரண நாதனை வழிபடும் முறை
- வாழ்வியல் பரிகாரங்கள்
எண் கணித பலன்கள்
- பெயர் எண்கணித பலன்கள்
- இராஜநிலை முறை எண்கணித சூட்சமம்
- உங்களின் பலம் வாய்ந்த எண்
- உங்களின் அதிர்ஷ்ட கலர்
- உங்களின் பண வசிய எண்
உங்களுக்கான பலன் அறிய தொடர்பு கொள்ளவும்.
Trading Astrology predictions
- உங்கள் ஜாதகமும் டிரேடிங் வணிகமும்
- உங்கள் ஜாதகம் டிரேடிங் வணிகத்திற்கு பலமா/ பலகீனமா
- உங்களுக்கான வணிக பகுதி
- உங்களின் ரகசிய வணிக நுட்பம்
- உங்களின் வணிகம் பலம் பெற எண்கணித முறை சூட்சமம்
உங்களுக்கான பலன் அறிய தொடர்பு கொள்ளவும்
Baby Name Numerology
- Creation of Baby Name numerology
- Power time for your baby
- lucky no of your baby
- lucky colour of your baby
Do you interested call me
ஜாமக்கோள் பிரசன்னம்
பிரசன்ன முறையில் ஒரு முக்கியமான மிகவும் பழமையான மிக துல்லியமான பலன் தரும் முறை ஜாமக்கோள் பிரசன்னம்
இந்த பிரசன்ன முறை 24 மணி நேரத்தில் எப்பொழுது வேண்டும் என்றாலும் பார்க்கலாம்.
உங்களின் மனதில் எழும் கேள்விகளுக்கு நீங்கள் உங்கள் தொலைபேசி வழியாக பலனை அறிந்து கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள
வீடு கட்ட வாஸ்து சாஸ்திரம்
நமது கனவு இல்லம் நமது எல்லா விதமான ஆசைகளையும் பூர்த்தி செய்ய உருவாக்குவது அந்த இல்லத்தில் நமது குல தெய்வம், இஷ்ட தெய்வம், மகாலக்ஷ்மி என்ற அனைத்து தெய்வங்களும் வந்து இருந்து நம் வாழ்வை உயர்த்த வேண்டும்.
நமது இல்லத்தில் வாஸ்து பகவானின் ஆசியுடன் எந்த குறைகளும் இல்லாமல் வாஸ்து சாஸ்திரம் அறிந்த நிபுணர்களை அழைத்து முறைப்படி வீடு கட்டி குடி புகுவது மிகவும் சால சிறந்தது
நீங்கள் தற்போது குடியிருக்கும் இல்லம் அல்லது நீங்கள் கட்டி கொண்டு இருக்கும் கனவு இல்லம் ஏதுவாக இருந்தாலும் உங்களின் வாஸ்து சாஸ்திரம் தொடர்பான தேவைகளுக்கு தொடர்பு கொள்ளவும்
வியாபார வாஸ்து முறை
உங்கள் தொழில் சரியாக லாபம் தரவில்லை எனில் கண்டிப்பாக உங்கள் கடையில் வாஸ்து தொடர்பான குறைகள் உள்ளது.
உங்கள் வாஸ்து தொடர்பான அனைத்து தேவைகளுக்கும் எங்களை தொடர்பு கொள்ளவும்.
மிக சரியான எளிய முறையில் உங்கள் குறையை சரிசெய்து கொள்ளலாம்.
Businessname Numerology predictions
1.Business owner Name numerology
2.Creation of Business name
3.Power time for your Business name
4.Lucky no of your business
5.Lucky colour of your business
6.Your own money attractive no
Do you interested call me
எண்கள் நமது கண்கள்
நமது வாழ்வின் அன்றாடம் பயன்படுத்தும் எண்களின் எண்கணித சூட்சமம்
- பெயர்
- மொபைல் எண்
- வாகன எண்
உங்கள் யோகி மற்றும் கரண நாதன் அடிப்படையில் பலம் வாய்ந்த எண்ணாக மாற்றி பலம் பெறும் மாபெரும் சூட்சமம்
தாந்திரிக பொருட்கள்
பொருள்களை பொறுத்து விலை மாற்றம் உண்டு
உங்கள் ராசி நட்சத்திரம் மற்றும் உங்கள் குல தெய்வ ஆசிர்வாதம் வாங்கி செய்து தரப்படும்
- தொழில் வசியம்.
- இராஜா வசிய தாயத்து.
- கருங்காலி மணி மாலை.54.மணி.
- கருங்காலி மணி மாலை.108 மணி.
- திருமணத்தடை போக்கும் தாயத்து.
- செய்வினை போக்கும் பைரவ தாயத்து.
- தகாத உறவை பிரிக்க தாயத்து.
- கண்திருஷ்டி போக்கும் தாயத்து.
- பஞ்சதூப முலிகை பொடி.
- அறிய 9 வகை மூலிகை தூப பொடி.
- மஹா வசிய சாம்பிராணி.
- லட்சுமி வசிய யந்திரம்.
- தொழில் வசிய யந்திரம்.
- நவபாஷன பொருட்கள்.
- இரசமணி.
- காரிய தடை நீக்கும் தாயத்து
Years Experience
Happy Customers
Success Horoscope
Business Consulting
Testimonial
வாடிக்கையாளர்கள் கருத்து
Wonderful experience....I didn't expect such an amazing talk....he s well educated astrologer and communicates very well with his clients....i really really highly recommend to ponnniamman jothida nilayam in coimbatore

It was really a wonderful experience. Able to get past present and future predictions. He was able to articulate the present instances which I liked at the most. Would like to follow his "Raja nilai" number technique in my next innings. Thank You Sir.🙏
Leave A Message

Contact Us
Get Closer With Us
Location
Coimbatore, Tamil Nadu, India
Contact
+91 88 64 88 64 04
support@ponniammanhoroscope.com
VarshiniV.G.Aarya.V.G